🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹

#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
இஞ்சியை நன்றாக தட்டி மிக்ஸியில் போட்டு அதனுடன் நெல்லிக்காய் சேர்த்து சர்க்கரை சேர்த்து முதலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
நன்றாக அரைந்த உடன் மீதமுள்ள தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
நன்றாக கலந்தவுடன் வடிகட்டி எடுத்து வடிகட்ட வேண்டும்.
- 5
மீதமுள்ள சக்கையை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 6
இப்போது நமது சுவையான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி ஆகி விட்டது இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
- 7
இது பசியை தூண்டும். குழந்தைகள் விரும்பிக் குடிப்பர்.
- 8
எல்லா காலங்களிலும் நெல்லிக்காய் ஜூஸை பருகலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் ஜூஸ்


நெல்லிக்காய் புதினா ஜூஸ்


தேன் நெல்லிக்காய்


நெல்லிக்காய் தொக்கு


அரை நெல்லிக்காய் மசாலா மோர்


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)


🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)


நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)


உப்பு நெல்லிக்காய்


கசப்பில்லாத கருவேப்பிலை ஜூஸ் 🥤


நெல்லிக்காய் தொக்கு


நெல்லிக்காய் ஜூஸ்


நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)


மலை நெல்லி சட்னி


நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)


நெல்லிக்கனி ஜூஸ்


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)


நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)


*மாம்பழ ஹல்வா*


பெரிய நெல்லிக்காய் துவையல்


ஆரஞ்சு ஜூஸ்


நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla


நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)


... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)


நெல்லிக்காய் ரசம்


நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)


*நுங்கு, இளநீர், ஜூஸ்*


நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)

கமெண்ட்