எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
4 பரிமாறுவது
  1. பூசணிக்காய் ஒரு கப்
  2. பூண்டு 4
  3. வர மிளகாய் 2
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  6. தேங்காய் சிறிதளவு
  7. எண்ணெய் கடுகு தாளிப்பதற்கு
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    பூசணிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வரமிளகாய் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பூசணிக்காய் சேர்த்து மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பூசணிக்காய் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes