லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்....

லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)

#GA4
வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்களுக்கு
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 1 பச்சை மிளகாய்
  3. 1 ஸ்பூன் எழுமிச்சை சாறு
  4. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  5. 1/4 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  6. 1/4 ஸ்பூன் உப்பு
  7. மல்லி இலை சிறிது
  8. 1/4 ஸ்பூன் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தினை வட்ட வடிவமாக வெட்டி அதனை தனித்தனி வட்டங்களாக பிரித்து வைக்கவும்.

  2. 2

    வெங்காயத்துடன் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    மல்லி இலை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    இதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து வளையங்கள் உடையாத வாறு குழுக்கியோ அல்லது கரண்டியால் கலக்கவே செய்யவும்....

  5. 5

    வெங்காய லட்சா சாலட் தயார்.. இதனை கபாப் உடனே நானோ‌, பிரியாணியுடனோ, ரொட்டி,நான் உடனோ பரிமாறலாம்.... வெங்காயத்தை சமைக்காமல் உண்பதால் சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி, ஜீரணத்திற்கு உதவுகிறது......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes