சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயறை ஊற வைத்து. அதை இரவு முழுதும் ஒரு நல்ல ஒரு சுத்தமான துணியில் கத்தி வைக்கவும். மா காலையில் அது முளைத்து இருக்கும்.
- 2
அந்த முளைத்த பச்சைப் பயறுடன் சோம்பு பட்டை கிராம்பு சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும். அந்த அரைத்த கலவையை நாம் தினமும் சுடும் தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டால்.
- 3
சுவையாகவும் இருக்கும். முளைகட்டிய பயிர் மிகவும் உடலுக்கு வலிமை யாகவும் தோசையும் சுவை மாறாமலும் இருக்கும். இதற்கு வெங்காய சட்னி தக்காளி சட்னி போன்று காரணமாக வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முளைகட்டிய பச்சை பயறு தோசை (Mulaikattiya pachai payaru dosai recipe in tamil)
#GA4 Week11 சத்து மிகுந்த சுவையான உணவு Thulasi -
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை
இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்... Uma Nagamuthu -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
#GA4 #WEEK11முளை விட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமோசா இதுAachis anjaraipetti
-
-
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
-
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137375
கமெண்ட்