முளைபச்சை பயறு பச்சை காய்கறி சாலட்.

Nalini Shankar @Nalini_cuisine
#GA4#week11# Sprouts & Raw onion..
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பயறு 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, துணியிலோ, ஹாட் பாக்ஸிலோ வைத்தால் அடுத்தநாள் முளை வந்திருக்கும்
- 2
ஒரு பவுலில் பயறு, வெங்காயம், காரட், தக்காளி, வெள்ளரிக்காய், மல்லி இலை, மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்துக்கவும்.
- 3
சுவையான முளைப்பயர் காய்கறி சாலட் தயார்..இது டயட் இருக்கறவங்களுக்கு ரொம்பவே நல்லது.. காலை உணவாக கூட சாப்பிடுவாங்க உடம்பு இளைக்கறதுக்காக.. ரிச் ப்ரோட்டீன்...இத்துடன் தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். sobi dhana -
-
-
-
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
-
பச்சை பயறு சுக்கா
#SU - சுக்கா அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
-
-
-
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
-
முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
#GA4 #WEEK11 முளைகட்டிய தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. முளைகட்டிய தானியங்களை சமைத்தால் அதிலுள்ள சத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதனால் அதை அப்படியே உட்கொண்டால் முழு சத்தும் உடலுக்கு கிடைக்கும். Ilakyarun @homecookie -
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14140411
கமெண்ட்