முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)

#Worldeggchallenge
#GA4
#Besan
#week 12
முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் .
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge
#GA4
#Besan
#week 12
முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு முட்டையை எடுத்து உடைத்து கொள்ளவும். பின்பு, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு, கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 3
முட்டையுடன் மசாலா நன்று கலக்கும்படி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு சிறிய டம்ளரில் நெய் தடவி கலக்கி வைத்த முட்டை மசாலாவை டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். முட்டை அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நெய் தடவி உள்ளோம்.
- 5
இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் நாம் ஊற்றி வைத்த முட்டை மசாலா டம்ளரை அதில் வைத்து மூடி போட்டு ஒரு 15 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
பத்து நிமிடம் ஆன பின்பு ஒரு குச்சியை வைத்து உள்ளே சொருகி வெந்து விட்டதா என்று பார்க்கவும்.
- 7
நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு டம்ளரை சுத்தி கத்தியால் எடுத்து விட்டு ஒரு தட்டில் தட்டிக் கொள்ளவும். பின்பு குல்பி குச்சி இருந்தால் அதை நாம் சொருகி கொள்ளலாம்.
- 8
படத்தில் காட்டியவாறு ஐஸ் குச்சி இருந்தால் சொருக்கிக் கொள்ளலாம். ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- 9
பிரட் துகள்கள் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- 10
முட்டை மசாலா குல்பியை முட்டையில் பிரட்டி,பிரட் துகளில் பிரட்டிக் கொள்ளவும்.
- 11
எண்ணெய் சூடனதும் முட்டை மசாலா குல்பியை எண்ணெய்யில் போட்டு,மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 12
சுவையான மொறுமொறுப்பான காரசாரமான முட்டை கார குல்பி தயார்.குறிப்பு🤩 டம்ளரில் இருந்து எடுப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்,கத்தியை வைத்து மெதுவாக எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
-
-
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
ஆனியன் எக் அடை (onion egg adai)
#goldenapron3#nutrient2 முட்டையில் நிறைய வைட்டமின்கள் உள்ளது. ஆனியன் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். முட்டை வைத்து பொரியல் குழம்பு செய்யலாம். நான் ஆனியன் எக் அடை செய்துள்ளேன். அனைவருக்கும் பிடித்த உணவு. எளிதில் செய்ய கூடிய உணவு. A Muthu Kangai -
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
-
-
-
முட்டை நகெட்ஸ்
#vahisfoodcornerபெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர் Ananthi @ Crazy Cookie -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)
#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
எக் சான்ட்விச் /Egg சான்ட்விச் #GA4 #WEEK3
#GA4 #WEEK3பிரட் நடுவில் கட் பண்ணி கொள்ளவும், முட்டையை உடைத்து ஊற்றி, வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.தோசை கல்லில் எண்ணெய்யை ஊற்றி பிரட் போட வேண்டும்.முட்டை கலவையை நடுவில் ஊற்ற வேண்டும்.பின் பிரட் துண்டு வைத்து மூடவும்.திருப்பி போட்டால் ரெடி. இது போல் அனைத்தையும் செய்து கட் பண்ணி கொள்ளவும். செம்பியன் -
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
-
-
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
More Recipes
கமெண்ட் (4)