வெங்காய ரசம் (Onion Rasam) (Venkaya rasam recipe in tamil)
#GA4
week12
Rasam
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும்,கடுகு, வெந்தயம்,கருவேப்பிலை, சேர்த்து,...கடுகு வெடித்ததும், வெங்காயம்,காய்ந்த மிளகாய்,சேர்த்து வதக்கவும்,....வெங்காயம் வதங்கியவுடன், பெருங்காயம் சேர்க்கவும்,...
- 2
அரிசி கழுவிய தண்ணீரில், புளி, தேவையான அளவு உப்பு,சேர்த்து ஊறவைத்து, வடிகட்டி,வெங்காயம் வதங்கியவுடன்,அதில் சேர்க்கவும்,....
- 3
மஞ்சள்தூள்,சேர்த்துக் கொதி வந்தவுடன்,இறக்கி விடவும்,..வெங்காய ரசம் தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14158918
கமெண்ட் (2)