நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)

Sara's Cooking Diary @Rayeeza
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு மிளகுத்தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இதனுடன் நண்டை போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஆறு டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
அதன் பிறகு ஒரு கடாயில் சீரகம், தனியா, மிளகு மற்றும் பூண்டு இவைகளை வறுத்து பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும்.
- 5
வறுத்து அரைத்த பேஸ்ட்டை நண்டு உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு கொதித்து பொங்கி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி கொள்ள வேண்டும்.
- 6
மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்திற்கு நல்ல ஒரு மருந்து நண்டு ரசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரசம் (Rasam recipe in tamil)
#GA4#week12#rasam


ரசம் (Rasam recipe in tamil)
#GA4#week12#rasam


குழந்தைகளுக்கான ரசம் (Rasam recipe in tamil)
# GA4 # Week12 ( Rasam)


சிம்பிள் ரசம் (simple rasam recipe in tamil)
#GA4#week12#rasam


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#WEEK12#rasam


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 #week12 #Rasam


ரசம்(Simple Rasam recipe in tamil)
#GA4 #week12#ga4 #Rasam


கல்யாண வீட்டு ரசம் (Kalyana veettu rasam recipe in tamil)
#GA4Week12Rasam


ரசம் (Rasam recipe in tamil)
#GA4 #week12


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)
#GA4#ga4#week12#Rasam


கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam


தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது.


நண்டு கிரேவி (Nandu gravy recipe in tamil)
#GA4 week4#GRAVY சுவையான நண்டு கிரேவி


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4#WEEK12#RASAM


செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)
#GA4#week12


கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம்.


தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)
#GA4 #week12


நார்த்தங்காய் ரசம் (Naarthankaai rasam recipe in tamil)
#ga4#week12#rasam


வெங்காய ரசம் (Onion Rasam) (Venkaya rasam recipe in tamil)
#GA4week12Rasam


🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம்.


நண்டு குழம்பு (Nandu Kulambu Recipe in Tamil)
#ebook


வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது


ரசம் (Rasam recipe in tamil)
#GA4#WEEK12#Rasam #GA4#WEEK12#Rasam


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.


நண்டு சூப்🥣🥣 (Nandu soup recipe in tamil)
#GA4


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)
#goldenapron2#uttarpradesh#சூப்


பருப்புமிளகு ரசம் (Paruppu milagu rasam recipe in tamil)
#GA4WEEK12


சாத்துக்குடி ஆரஞ்சு ரசம் (Sathukudi Orange rasam recipe in tamil)
#GA4/week 12/rasam#. சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சில பழங்கள் புளிப்பாக இருக்கும் இந்த பழத்தை ஜூஸாக செய்தால் வீட்டில் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள்.ரசமாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் உடல் நலம் இல்லாதவர்களுக்கும் இந்தரசத்தை கொடுக்கலாம்


நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)
#wt1 கொர் கொர்ன்னு மூக்கும், தொண்டையும் இருந்தா இந்த நண்டு ரசம் அருமருந்துங்க... வயல் நண்டா, இருந்தா ரொம்ப நல்லது.. நான் கடல் நண்டுல தான் செஞ்சுருக்கேன்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14159096
கமெண்ட்