கடலைமாவு சாம்பார் (Kadalai maavu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் வதக்கவும்.
- 3
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- 4
புளி கரைசலுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சாம்பார் தூள் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 5
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை அதன்மேல் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 7
நன்கு கொதித்தவுடன் கடலைமாவை கட்டி இல்லாமல் கரைத்து அதன் மேல் ஊற்றவும். ஊற்றும் பொழுது நன்றாக கிண்ட வேண்டும்.
- 8
மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
ஈஸியான மற்றும் டேஸ்டி யான இன்ஸ்டன்ட் சாம்பார். Madhura Sathish -
-
-
-
-
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)
#GA4#week13#Tuvar Sundari Mani -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
-
-
-
-
-
-
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14160883
கமெண்ட்