ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 2ஆரஞ்சு பழம்
  2. 2 ஸ்பூன்சீனி
  3. 2 ஸ்பூன்சோளமாவு
  4. நெய் தே.அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் ஆரஞ்சு பழத்தை பிளிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு வடிகட்டி அதனுடன் சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    கலவையை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு சீனீயைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கரைத்து விடவும்

  3. 3

    பிறகு கரைத்த கலவையை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவேண்டும் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    நெய் தடவிய பாத்திரத்தில் கலவையை ஊற்றி சமன் செய்து குளி்ா்பெட்டிக்குள் 1 மணி நேரம் வைக்க வேண்டும்

  5. 5

    1மணி நேரம் கழித்து எடுத்து மற்ற தட்டில் மாற்றி தேவையான வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும் பிறகு சீனீயைத் தூவிக் கொள்ளவும்

  6. 6

    இப்போது நமக்கு தேவையான ஜெல்லிமிட்டாயை சுவைக்கலாம் ஆரஞ்சு பழ சுவையும் மணமும் மாறாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes