ரசம் (Rasam recipe in tamil)

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

ரசம் (Rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. புலி கரைசல்
  2. 2தக்காளி
  3. சீரகம்
  4. மிளகு
  5. 2பச்சை மிளகாய்
  6. வர மிளகாய்
  7. மஞ்சள் தூள்
  8. எண்ணெய்
  9. 4 பல்பூண்டு
  10. கொத்தமல்லி
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு உறரில் மிளகு சீரகம் போட்டு இடித்து கொள்ளவும்.பின் அதில் பூண்டு

  2. 2

    பச்சை மிளகாய் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும் பின் ஒரு பத்திரத்தில் தக்காளி மசித்து வைத்து கொள்ளவும் பின் அதில் இடித்து வைத்துள்ள தை சேர்க்கவும்

  3. 3

    புலி ஐ நன்கு கரைத்து அதில் சேர்க்கவும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    பின் தாச்சியில் எண்ணெய் ஊற்றி சீரகம் வர மிளகாய்

  5. 5

    மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்துள்ளது சேர்த்து கொதி வரும் போது

  6. 6

    கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes