கல்யாண வீட்டு ரசம் (Kalyana veettu rasam recipe in tamil)

#GA4
Week12
Rasam
கல்யாண வீட்டு ரசம் (Kalyana veettu rasam recipe in tamil)
#GA4
Week12
Rasam
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீரகம், மிளகு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை இடித்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த மிளகு, சீரகம், மிளகாய் பவுடர் மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். (வாசம் வரும் வரை வதக்கவும்).
- 2
பின்னர் பொடியாக நறுக்கி பின் கையினால் நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 1கப் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும். மேலும் 2கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
பின்னர் ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அனைத்து விட்டு பின்னர் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை மற்றும் 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து பரிமாறவும். சுவையான ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்.. Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (3)