ஆப்பிள் பேன்கேக் (Apple pancake recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 1 ஆப்பிள் பழம்
  2. 1கப் மைதா
  3. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 1டேபிள்ஸ்பூன் பட்டர்
  5. 5டேபிள்ஸ்பூன் சர்க்கரை பவுடர்
  6. 3/4கப் பால்
  7. 1/2டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஆப்பிளை தோல் நீக்கி, கொட்டகளை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் அதனை நன்கு அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் பால் அரைக்கலாம்.

  2. 2

    ஒரு பவுளில், மைதாமாவையும், பேக்கிங்சோடாவையும் கலந்து வைக்கவும். வேறொரு பவுளில் பட்டரையும், சர்க்கரை பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    அந்த பட்டர் கலவையுடன், பால் 3/4கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் ஆப்பிளையும் கலந்து கொள்ளவும்.

  4. 4

    பின் மைதாமாவையும் சேர்த்து கலந்து பீட் பண்ணவும். சிறிது வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் பண்ணவும்.

  5. 5

    நன்கு நுரைத்து வந்தவுடன், தவாவில் சிறிது பட்டர் தடவி இதை கொஞ்சம் கொஞ்சமாக, ஊற்றவும்.பின் ஒருபக்கம் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

  6. 6

    பின் மீதி இருக்கும் மாவையும் ஊற்றி, பேன்கேக் போட்டு எடுக்கவும்.மைதா மாவிற்கு பதிலாக கோதுமையிலும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes