சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)

#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்..
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கிழங்கு, மைதா, கார்ன் ப்ளார், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, புட் கலர் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிழங்கை போட்டு பொரித்தெடுக்கவும்
- 4
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் அத்துடன் சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
எல்லாம் வதங்கியதும் அதில் பொரித்த கிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதங்கியதும் இறக்கவும்..
- 7
இப்போது சுவையான சில்லி சைனீஸ் பொட்டேட்டோ தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை Manjula Sivakumar -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash
More Recipes
கமெண்ட்