கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 டம்ளர் துவரம் பருப்பு
  2. 1 கேரட்
  3. 4பீன்ஸ்
  4. 1முள்ளங்கி
  5. 2 கத்திரிக்காய்
  6. 1 வெங்காயம்
  7. 2தக்காளி
  8. சிறிதுபுளி
  9. 2 ஸ்பூன் சாம்பார் தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. சிறிதுபெருங்காய தூள்
  12. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. சிறிதளவுகருவேப்பிலை
  14. சிறிதளவுமல்லித்தழை
  15. 1/4ஸ்பூன் கடுகு
  16. 1ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் அனைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கி குக்கரில் பருப்பில் கொட்டி சாம்பார் தூள் உப்பு பெருங்காய தூள் கரைத்த புளியை சேர்த்து கலக்கி மல்லித்தழை சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

  4. 4

    சுவையான கதம்ப சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

கமெண்ட் (7)

Similar Recipes