வெண்டைக்காய் சில்லி வறுவல் (Vendaikaai chilli varuval recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#GA4#week 13 chilli
வெண்டைக்காய் சில்லி வறுவல் (Vendaikaai chilli varuval recipe in tamil)
#GA4#week 13 chilli
சமையல் குறிப்புகள்
- 1
வேண்டக்காயை வட்டவடிவில் நறுக்கி வைத்துக்கவும்
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெண்டைக்காய் போட்டு வதக்கவும்
- 3
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு 5நிமிடம் மிதமான சூட்டில் மூடி வெச்சு வேக விடவும், தண்ணி தெளிக்க வேண்டாம்,
- 4
5நிமிடத்துக்கு பிறகு, நன்றாக வதக்கிக்கவும், இப்போது வெண்டைக்காய் உன்னோடு ஓன்று ஒட்டாமல் நன்கு வெந்திருக்கும்,
- 5
மேலும் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன், மல்லி தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். ஸ்டாவ்வ் சிம்மில் வெச்சு வேக விடவும். மொறு மொறுன்னு வெண்டைக்காய் வறுவல் சோறுடன் சாப்பிட தயார்..
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
-
-
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)
கொத்தின மட்டனில் செய்யக்கூடியது. கடைசியாக இறக்கும் சமயத்தில் முட்டை பொடிமாஸ் செய்து சேர்த்து இறக்கினால் சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
-
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
-
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14215606
கமெண்ட் (2)