மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13

மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)

#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப் காளான்
  2. 5 டீஸ்பூன் கான்ப்ளார் மாவு
  3. 5 டீஸ்பூன் மைதா
  4. 2 அரை டீஸ்பூன் அரிசி மாவு
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு மிளகு தூள்
  8. சிறிதளவுப்ரெட் துகள்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கான்ப்ளார் மாவு, மைதா, அரிசி மாவு சேர்க்கவும்.பின் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

  2. 2

    வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளை கரைத்து வைத்துள்ள கலவை மற்றும் ப்ரெட் துகள்களில் தடவி 5 நிமிடங்கள் வைக்கவும்.

  3. 3

    பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான சுலபமாக செய்ய கூடிய மொறு மொறு காளான் வறுவல் ரெடி.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes