ரசமலாய் (Rasamalaai recipe in tamil)

#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன்
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்
- 2
பால் பொங்கி வரும் வேளையில் வினிகர் தண்ணீர் கலந்த கலவையை ஊற்றி பால் நன்றாக தெரிந்த உடன் அடுப்பை அணைத்து ஒரு துணியால் வடிகட்டி 30 நிமிடம் வைக்கவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
- 4
30 நிமிடம் கழித்து தண்ணீரில் சேர்த்து சோள மாவு சேர்த்து மிருதுவாகும் வரை பத்து நிமிடம் நன்றாக பிசையவும் பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும்
- 5
தயாரித்து வைத்திருப்பவை சர்க்கரை பாகில் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் மலாய் செய்ய பாலை ஊற்றி பால் பொங்கி வரும் சமயத்தில் குங்குமப்பூ, கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும் சற்று குறைந்து வரும் பொழுது அதில் பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்
- 7
சர்க்கரைப் பாகில் சேர்த்து இரண்டு மடங்காகி வரும் பொழுது அடுப்பை அணைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு ஊறி இருக்கும் சர்க்கரை பாகை சற்று வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 8
இவற்றின் மேல் தயாரித்து வைத்திருக்கும் மலாய் கலவையை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட் (34)