பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை ஆழாக்கு துவரம் பருப்பு
  2. 1 மூடி தேங்காய் துருவல்
  3. 5பச்சை மிளகாய்
  4. 1பட்டை,
  5. 2கிராம்பு
  6. உப்பு தேவையான அளவு
  7. 6பூண்டு,
  8. 9 சின்ன வெங்காயம்
  9. 1பெரிய முருங்கைக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரை ஆழாக்கு துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும் 1 மூடி தேங்காய் துருவல் மிக்ஸியில் போட்டு அரைத்துக் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள்.

  2. 2

    பூண்டு உரிக்கவேண்டும். சின்ன வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். 1 முருங்கைக்காய் அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும். பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் அதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு வெந்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு சத்தம் அடங்கிய பின்னர் அதில் தேங்காய் பால் ஊற்றி லேசாக கொதிக்கவிடவும்.

  4. 4

    சுவையான பட்டணம் சாம்பார் ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes