துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- 2
குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கழுவிய பருப்பை சேர்த்து 4 விசிலில் வேக வைத்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப் பருப்பையும், உலர் திராட்சையையும் கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும்.
- 4
அதே நெய்யில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.பருப்பில் உள்ள தண்ணீர் வற்றியதும் இதனுடன் சீனி சேர்க்கவும்.
- 5
ஏலக்காயை நன்றாக சதய்த்து இதனுடன் சேர்க்கவும்.
- 6
எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
- 7
5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து இதில் பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும்.
- 8
நன்றாக கொதித்து குறுகி பாயசத்தின் பருவத்தில் ஆகி வரும் போது வறுத்த முந்திரி பருப்பு, திராட்சையை சேர்த்து மிக்ஸ் பண்ணி இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
-
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilkநூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்