மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)

#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா மாவு, பொடித்த சக்கரை,பேக்கிங் பவுடர், பால் பவுடர் சேர்த்து கலந்து, அத்துடன் உருக்கின வெண்ணை சேர்த்து பிசந்துக்கவும், (பிடித்தால் பிடிக்க வரணும்)
- 2
அதில் தேவையான பால் சேர்த்து கட்டி சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வெச்சுக்கவும்.
- 3
அதன்பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வெச்சுக்கவும்.
- 4
ஒரு போர்க் எடுத்து திருப்பி பின் புறத்தில் வெண்ணை தடவி வெச்சுக்கவும், ஒரு உருண்டை மாவை எடுத்து போர்கின் வெண்ணை தடவிய புறத்தில் வைத்து மெல்லிசாக பரத்தி, அதை திருப்பி மெதுவாக சுருட்டி எடுத்து வெச்சுக்கவும்..எல்லா மாவையும் இதுபோல் சுருட்டி வைத்துக்கவும்
- 5
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் உருட்டி வெச்சிருக்கும் குள்ஸை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்
- 6
சுவையான கிறிஸ்துமஸ் பலகாரம் குள் குள்ஸ் தயார்.. மேலே பொடித்த சக்கரை தூவி சாப்பிடவும்.. குறிப்பு - பால் பவுடர் சேர்க்க மாட்டார்கள், நான் சேர்த்து செய்து பார்த்தேன், அருமையாக இருந்தது..
- 7
நான் காலேஜ் நாட்களில் x'mas kku பிரண்ட்ஸ் கொண்டு வந்து கொடுப்பார்கள் மிக சுவையாக இருக்கும், அதை இப்பொழுது x'mas ரெஸிப்பியாக cookpad பிரெண்ட்ஸ்க்காக பகிர்ந்துள்ளேன்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)
எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்ய கூடிய குக்கீஸ்🍪. அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். Hema Rajarathinam -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர் -
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
Pan(Cake) specially made for Cookpad's 3rd Birthday recipe in Tamil)
#cookpadturns3கேக் இல்லாமல் பிறந்தநாள் முழுமை அடையாது.. அதனால் இந்த பேன்(கேக்கை) என் மனம் கவர்த குக்பேட்-க்கு பரிசலிக்குறேன்.. Santhanalakshmi S -
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)
மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.#Flour Renukabala -
-
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
-
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
More Recipes
கமெண்ட்