வெல்ல வடை

Shyamala Senthil @shyam15
வெல்ல வடை
சமையல் குறிப்புகள்
- 1
3/4 ஆழாக்கு உளுந்து பருப்பு, 2 டீஸ்பூன் பச்சரிசி சேர்த்து கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து விடவும். நன்கு ஊறியவுடன் தண்ணீரை வடித்து விடவும்.
- 2
வடித்ததை கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து விடவும். 1/2 ஆழாக்கு தூள் செய்த வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
- 3
ஏலக்காய் தூள் எடுத்து வைக்கவும். அரைத்த வெல்ல வடை மாவை கிரைண்டரிலிருந்து எடுத்து வைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 4
கடாயில் வெல்ல வடை பொரிப்பதற்கு தேவையான அளவு ஆயில் விட்டு, சூடேற்றியவுடன் இரு புறமும் பொன்னிறமாக வடைகளை சுட்டு எடுக்கவும்.
- 5
சுவையான வெல்ல வடை ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
# deepfryஉளுந்து புரோட்டீனை அதிகம் உள்ள பருப்பு வகையாகும்.மேலும் வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குடுத்தால் பிரசவ காலத்தில் அதிகம் சிரம பட மாட்டார்கள்.பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்த பிறகு அதிகம் உளுந்து உணவு எடுத்து கொள்வது ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களின் கர்ப்ப பைக்கு வலு சேர்க்கும்.அனைவருக்கும் நல்லது. Meena Ramesh -
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
பருப்பு பாயாசம் (Paruppu payasam recipe in tamil)
பாசிப் பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது இதை நான் என் குழந்தைகளுக்காக செய்தேன் Suresh Sharmila -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
-
-
-
-
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
பன்னீர் வெல்லம் சுசியம் (Paneer vellam Suliyam Recipe in tamil)
#பன்னீர் / மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீர் வெல்ல பூரணம் செய்து அதை உளுந்து மாவில் தோய்த்து பொரிக்கும் புதுமையான ரெசிபி இது. மிகவும் சுவையாக இருக்கும். Sowmya Sundar -
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14302574
கமெண்ட் (2)