சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை 1/2மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அத்துடன் 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2ஸ்பூன் மிளகாய் தூள், தயிர், உப்பு சேர்த்து 1/2மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு, அன்னாசி மொக்கு எல்லாவற்றையும் சேர்த்து தாளிக்கவும்
- 4
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
அத்துடன் புதினா சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... வதங்கியதும் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி வதங்கியதும் அத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும்
- 8
சிக்கன் லேசாக வதங்கியதும் அத்துடன் 5கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 9
அரிசி ஊறியதும் சிறிது உப்பு சேர்த்து அதை அரை பதம் அளவு வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்...
- 10
சிக்கன் 1/4பதம் வெந்ததும் அத்துடன் வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. அத்துடன் புதினா சிறிது சேர்க்கவும்..
- 11
தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து வடித்த கஞ்சி பாத்திரத்தை தட்டின் மேல் வைத்து 15நிமிடங்கள் வேக விடவும்...
- 12
15நிமிடங்கள் கழித்து பார்த்தால் அருமையாக வெந்திருக்கும்... இப்போது சுவையான மணமான பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 recipe in tamil)


நாட்டுக்கோழி பிரியாணி


சிம்பிள் சிக்கன் ஒயிட் தம் பிரியாணி


கடாய் சுண்டைக்காய் பிரியாணி


மட்டன் தம் பிரியாணி


குமரி சிக்கன் தம் பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chicken briyani recipe in tamil)


ஹைதராபாத் காளான் பிரியாணி(Hyderabad mushroom briyani)


KFC ஸ்டைல் சிக்கன்


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


Tomato Briyani


சிக்கன் பிரியாணி


கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)


மட்டன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)


முட்டை தம் பிரியாணி


சிக்கன் தம் பிரியாணி


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)


முட்டை பிரியாணி


டேஸ்டி தேங்காய்பால் சாதம்


செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)


ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி


சிக்கன் பிரியாணி


ஸ்பிரௌட்ஸ் பிரியாணி


மட்டன் சுக்கா பிரியாணி

கமெண்ட்