எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. மைதா மாவு அரை கிலோ
  2. 100கிராம் கடலைப்பருப்பு
  3. 2 அச்சு வெல்லம்
  4. 4 ஏலக்காய்
  5. ஓரு கப் தேங்காய் துருவல்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. எண்ணெய் பொரித்து எடுக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பு எடுத்து ஓரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். வெல்லம் எடுத்து இடித்து எடுத்து கொள்ளவேண்டும்

  2. 2

    கடலைப்பருப்பை சிறிது வேகவைத்து எடுக்க வேண்டும். அதை மிக்ஸியில் அரைக்கவேண்டும்

  3. 3

    அதில் ஏலக்காய் தட்டி சேர்க்கவும். வெல்லம் பாகு காய்ச்சி எடுக்கவும்

  4. 4

    தேங்காய் வதக்கி கடலைப்பருப்பில் சேர்க்கவும். பாகு சேர்க்கவும்

  5. 5

    நன்கு பிசைந்து உருண்டைகளை பிடிக்கவும்

  6. 6

    மாவு கலந்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்து வைத்த பூர்ண உருண்டைகளை மாவில் போட்டு எடுத்து பொரித்து எடுக்கவும்

  7. 7

    சுவையான சுழியம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes