வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)

#GRAND2
#WEEK2
சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
நண்டு உயிருடன் இருக்கும் போதே சுத்தம் செய்து நன்கு கழுவி ஒரு கவரில் போட்டு இடி ஊரலால் படத்தில் காட்டியுள்ளவாறு இடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
புளியை கரைத்து வைக்கவும் இரண்டு தக்காளியையும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் பூண்டு இடித்து வைக்கவும்
- 3
சுக்கு மிளகு திப்பிலி அதிமதுரம் ஓமம் சீரகம் பூண்டு காய்ந்த மிளகாய் பெருங்காயம் கட்டி முதலியவற்றை உரலில் போட்டு இடித்து வைக்கவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து இடித்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பிழிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கி சுத்தம் செய்து இடித்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும்
- 5
நண்டு வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றி இடித்து வைத்துள்ள மருந்து பொருட்களை (சுக்கு மிளகு திப்பிலி அதிமதுரம் ஓமம் சீரகம் பூண்டு வெங்காயம் மிளகாய் விரலி மஞ்சள் பெருங்காயம் கட்டி) சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சூப்பரான சுவையான வயல் நண்டு ரசம் ரெடி
- 7
கிராமங்களில் வயல்களில் மழைக்காலங்களில் மட்டுமே வயல் நண்டுகள் கிடைக்கும் மிகச் சிறிய அளவில் (வடிவத்தில்) இந்த நண்டுகள் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)


கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)


நோய் எதிர்ப்பு சக்தி டீ


கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)


நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)


ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)


மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)


மூலிகை கசாயம்


நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)


திப்பிலி ரசம் (Thippili rasam recipe in tamil)


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)


மிளகு ரசம் (pepper rasam)


தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)


ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


கஷாயம்(kashayam recipe in tamil)


தீபாவளி மருந்து(deepavali marunthu recipe in tamil)


*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)


தயிர் ரசம் (Thayir rasam recipe in tamil)


தூதுவளை ரசம்

கமெண்ட் (3)