கஷாயம்(kashayam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
வீட்டில் இருக்கும் எளிய தினமும் பயன்படுத்தும் நான்கு பொருட்களை வைத்து செய்யும் கஷாயம் .சளி இரும்பல் காய்ச்சல் உடல்வலி அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
கஷாயம்(kashayam recipe in tamil)
வீட்டில் இருக்கும் எளிய தினமும் பயன்படுத்தும் நான்கு பொருட்களை வைத்து செய்யும் கஷாயம் .சளி இரும்பல் காய்ச்சல் உடல்வலி அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் எடுத்து மிக்ஸி அல்லது அம்மியில் வைத்து நசுக்கி வைக்கவும்.
- 2
பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு நசுக்கிய பொருட்களை சேர்க்கவும்.
- 3
10நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இரண்டு டம்ளர் ஆகும் வரை சுண்ட வைத்து வடித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar -
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)
சளி, காய்ச்சல் உடல் அசதி,சோர்வு இவற்றை எளிதில் தடுக்க இந்த பொடி மிகவும் உதவுகின்றது.மேலும் குழந்தை பிறந்தவுடன், இளம் தாய்மார்கள் முதலில் சாப்பிடும் சாதத்தில் நெய்விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டால் குழந்தைக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.வாயுத் தொல்லை இருக்காது.மழைக் காலத்திற்கு இந்த பொடியை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். Jegadhambal N -
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
-
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
மூலிகை கசாயம்
#Immunityதொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம் Vijayalakshmi Velayutham -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம் Chitra Kumar -
-
ஸ்டஃப்டு சால்ட் மற்றும் நட்ஸ் சப்பாத்தி (Stuffed salt and nuts chappathi recipe in tamil)
#arusuvai5 சத்தான உணவு. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்யலாம். hema rajarathinam -
-
கொத்தமல்லி புதினா சட்னி(coriander mint chutney recipe in tamil)
தோசை இட்லி அனைத்திற்கும் சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல் Arfa -
திடீர் பொரித்த சுவீட்(Instant Fried Sweet recipe in Tamil)
*உடனடியாக பத்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
இஞ்சி புதினா எலுமிச்சை தேநீர் (ginger mint lemon tea)
#lockdown1 #book இவை உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சி தரும். இஞ்சி, புதினா ,எலுமிச்சை,சேர்ப்பதால் இம்யூனிட்டி கிடைக்கும். ஓமம், சுக்கு ,சேர்க்கப்படுகிறது.சளி,இருமல் சரியாக உதவுகிறது. எங்கள் வீட்டில் அடிக்கடி எடுக்கக்கூடிய தேநீர். .. Afra bena
More Recipes
- பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
- ராகி தோசை(ragi dosai recipe in tamil)
- கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
- மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
- கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16296282
கமெண்ட்