தூதுவளை துவையல் (Thoothuvalai thuvaiyal recipe in tamil)

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019

தூதுவளை துவையல் (Thoothuvalai thuvaiyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப்தூதுவளைக் கீரை
  2. 2 ஸ்பூன்உளுந்து
  3. காய்ந்த மிளகாய் 3
  4. 1 சிட்டிகைபெருங்காயம்
  5. புளி - நெல்லிக்காய் அளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 2 ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வைக்கவும்.

  2. 2

    முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும்

  3. 3

    பிறகு அதே கடாயில் உளுந்தையும் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.

  4. 4

    கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சுவையான தூதுவளை துவையல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes