தக்காளி பூரி (Thakkali poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு தக்காளியை துருவியால் துருவவும் ஏன் என்றால் தக்காளி தோலை நீக்குவதற்கு சுலபமாக இருக்கும் துருவியப்பின் வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 3
அதில் மஞ்சள் தூள்,மல்லித் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின் மிளகுத்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்துக் கொண்டு கலந்து விடவும் பின் அதன் மேலேயே கோதுமை மாவை சேர்த்து பிளைய ஆரம்பிக்கவும்
- 5
தேவைப்பட்டால் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் பினைந்தப்பின் மாவில் சிறிது எண்ணெய் தேய்த்து வைத்துக் கொள்ளவும் 20 நிமிடம் அப்படியே மூடிப் போட்டு வைத்திருக்கவும் பின் உருண்டைகளாக திரட்டி வைத்துக் கொள்ளவும்
- 6
அதனை சப்பாத்திக்கட்டையால் தேய்த்து எண்ணெயில் இட்டுப் பொறிக்கவும் சுவையான தக்காளிப்பூரி தயார் காரம்,புளிப்பு,உப்பு எல்லாம் கலந்திருப்பதால் குழம்பு,சட்னி வகைகள் தேவைப்படாது சுவைத்துப் பார்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Multigrains பூரி (Multigrains poori recipe in tamil)
6 விதமான தானியங்கள் முளைக்கட்டிய பின் வெயிலில் காய வைத்து ரைஸ் மில்லில் அரைத்துச் செய்யப்பட்டது இது சக்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு#ownrecipe Sarvesh Sakashra -
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
-
பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)
என் அக்காவின் கைவண்ணத்தில் பூரிக்கிழங்கு விட்டமின் சி மற்றும் மாவுச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு#myownrecipe Sarvesh Sakashra -
-
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
-
Valentine's special poori bhaji (Poori recipe in tamil)
#heartHappy valentine's dayபெண்ணை கூட கதலிக்காதர்வாகள் உண்டு...ஆனால் பூரியை காதலிக்கதவர்கள் உண்டோ? அதனால் காதலர் தின சிறப்பு சிற்றுண்டி பூரி மசால். Meena Ramesh -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
-
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
-
-
-
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
- பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)
- முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
- பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
- முடக்கத்தான் கீரை வரகு அரிசி ரசம் சாதம் (Mudakkathaan keerai varagu arisi satham recipe in tamil)
கமெண்ட் (4)