ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4#week17
கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. கால் கப் தயிர்
  3. ஒரு ஸ்பூன் உப்பு
  4. ஒரு ஸ்பூன் சர்க்கரை
  5. அரை ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. கால் ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. இரண்டு பெரிய வெங்காயம்
  8. 2 தக்காளி
  9. ஒரு குடை மிளகாய்
  10. 100 கிராம் சீஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் தயிர் உப்பு ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    அரை மணி நேரம் ஊறிய கோதுமை மாவை தடிமனான சப்பாத்தி போல் தேய்த்து ஒரு பேனில் சப்பாத்தி போல் இரண்டு பக்கமும் திருப்பி எடுத்து கொள்ள வேண்டும்

  4. 4

    சப்பாத்தி அரைப் பதம் வெந்ததும் தக்காளி சாஸ் மேலே தடவவும் அதன்மேல் சீஸை துருவிக் கொள்ளவும்

  5. 5

    பின் நாம் வெட்டி வைத்துள்ள குடைமிளகாய் தக்காளி வெங்காயம் ஆகியவற்றை பீட்சா மேல் வைக்கவும். மீண்டும் திசை அதன்மேல் துருவி ஒரு மூடி போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  6. 6

    இப்போது சுவையான கோதுமை மாவு சீஸ் பிட்சா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes

More Recommended Recipes