எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 8 சிறிய துண்டுகள் (1 பழத்தில்)எலும்பிச்சை பழம்
  2. 7 - 8புதினா இலைகள்
  3. 3 - 4 டேபிள் ஸ்பூன்பொடித்த சற்கறை
  4. 1 டீஸ்பூன்எலும்பிச்சை சாறு
  5. 3ஐஸ் கட்டிகள்
  6. 1 பாட்டில்சோடா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எலும்பிச்சை பழத் துண்டுகள் மற்றும் புதினா இலைகள் சேர்த்து இடித்து கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு கண்ணாடி கிளாஸில் இடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து அத்துடன் பொடித்த சற்கறை மற்றும் எலும்பிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு ஐஸ்கட்டிகள் சேர்த்து அத்துடன் சோடா சேர்த்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு அனைத்தையும் நன்கு களந்து பரிமாறிநாள், உடலுக்கு புத்துணர்ச்சி தறும் பானம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes