முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)

#JAN1
வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1
வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து.பின் நாம் ஊறவைத்து முளை கேட்டிய சுண்டல் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்
- 3
பின் தேவையான அளவு உப்பு நாம் எடுத்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக அரைக்கவும்
- 4
அரைத்த மாவை தோசைக்கல்லில் விட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.தோசை சுடும்போது அடுப்பை சிறு தீயில் வைத்து பொறுமையாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்கவும் இப்போது சூடான சத்தான முளைகட்டிய கருப்பு சுண்டல் தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
முளைகட்டிய கருப்பு சுண்டல் (Mulaikattiya karuppu sundal recipe in tamil)
#GA4 #WEEK6மிக சத்தானது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தி கிடைக்கும். ஒரு துணி யில், நன்றாக காற்று போகமல் கட்டி 8 மணி நேரம் வைக்க வேண்டும்.முளைத்து வந்திருக்கும்அழகம்மை
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
சுண்டல் புலவ் (Sundal pulaov recipe in tamil)
மாலை சுண்டலும் மதிய சாதமும் மீந்தால் இரவு உணவு சுண்டல் புலவ் Lakshmi Bala -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)
1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.# MOM லதா செந்தில் -
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
-
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட் (4)