முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் தண்ணீர் விட்டு துவரம்பருப்பை, மஞ்சள் தூள், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின் தக்காளி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிளகாய் தூள், உப்பு, சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்ததும், கீரையை சேர்த்து வேக விடவும்.
- 5
கீரை வெந்ததும், வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். உப்பு பதம் பார்த்து விட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
-
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
-
மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)
#jan2 #week2 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
-
-
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14376186
கமெண்ட்