முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

Sundari Mani @cook_22634314
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரையை நன்றாக ஆய்ந்து கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உளுந்து பருப்பு தாளித்து வரமிளகாய், பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் நன்றாக வதங்கியதும் அதில் முருங்கை கீரையை போட்டு வதக்கவும். பிறகு 1டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். பிறகு நன்றாக வெந்ததும் 2ஸ்புன் தேங்காய் துருவல் போட்டு கலக்கவும். சுவையான முருங்கை கீரை பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல்(ponnangkanni keerai poriyal recipe in tamil)
#பொன்னாங்கண்ணி கீரை Sudharani // OS KITCHEN
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
- வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14425517
கமெண்ட்