பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)

Shobana Ramnath @S_3110
#GA4
week18
french beans
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4
week18
french beans
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள் தூள்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,...... பீன்ஸ்,கேரட்,வெங்காயம் தக்காளியை,நறுக்கி வைத்துக் கொள்ளவும்,......
- 2
எலுமிச்சை அளவு புளி தண்ணீர் ஊற்றி,கரைத்து வைத்துக் கொள்ளவும,..... வேக வைத்த பருப்புடன் நறுக்கி வைத்த வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட்,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,தேவையான அளவு உப்பு,புளித் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்,......
- 3
குக்கரை மூடி ஒரு விசில் விடவும்,கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு சீரகம்,கருவேப்பிலை, பெருங்காயத்தூள்,சேர்த்து தாளித்து விசில் அடங்கியதும்,சாம்பாரில் சேர்க்கவும்,....சாம்பார் தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
பீன்ஸ் பொரியல்💪💪👌 (Beans poriyal recipe in tamil)
#GA4 #week18 பீன்ஸ் பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.நார்ச்சத்து உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
-
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)
#birthday1இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14425861
கமெண்ட்