சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளைச்சோயாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு, ஸ்டார்பூ, பச்சைமிளகாய், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு துண்டு துண்டாக நறுக்கிய உருளைக்கிழங்கை போடவும்.
- 4
பிறகு அதில் வெள்ளைச் சோயாவை போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு1 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
தேங்காய் துருவல், சோம்பு,பட்டை, கிராம்பு, பொட்டுக்கடலை, பூண்டு பல் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- 7
குருமா நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 8
பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.சுவையான வெள்ளைச் சோயா குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள்
More Recipes
கமெண்ட்