காய்கறிகள் உப்மா (Kaaikarikal upma recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

உப்மா அனைவராலும் வெறுக்கப்படும் ஆனால் அவசர நேரங்களில் கைக்கொடுக்கும் உணவாக இருப்பதால் அதனை பிடிக்குமாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்
#myownrecipe

காய்கறிகள் உப்மா (Kaaikarikal upma recipe in tamil)

உப்மா அனைவராலும் வெறுக்கப்படும் ஆனால் அவசர நேரங்களில் கைக்கொடுக்கும் உணவாக இருப்பதால் அதனை பிடிக்குமாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்
#myownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1 ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பு
  3. 1 inch இஞ்சி
  4. 1 குடைமிளகாய்
  5. 2பச்சை மிளகாய்
  6. 1 தக்காளி, வெங்காயம்,கேரட்
  7. 2 பீன்ஸ்
  8. தேவைக்கேற்ப எண்ணெய், தண்ணீர்,உப்பு,கருவேப்பிள்ளை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    காய்களை நன்றாக கழுவி வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    பின் ரவையை நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகுஉழுந்தப்பருப்பு,கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்

  3. 3

    பின் ஒன்றன்பின் ஒன்றாக மேற்குறிப்பிட்ட காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் தண்ணீர் கொதித்ததும் ரவையைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கட்டியில்லாமல் கிளரவும் தண்ணீர் வற்றும் வரைக் கிளரவும்

  4. 4

    பின் நமக்குத் தேவையான காய்கறி உப்மா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes