ட்ரை ஜாமூன்.. (Dry jamun recipe in tamil)
#GA4# week18#Gulabjamun...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் கோவா, மைதா, சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து சாப்ட் மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கவும்
- 2
ஒரு தட்டில் பொடித்த சக்கரையுடன் ஏலக்காய் தூள் கலந்து எடுத்து வைத்துக்கவும்.பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டைகள், அல்லது ஓவல் வடிவில் நீட்ட வாக்கில் ஜாமுன் செய்து வைத்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் கடாய் வைத்து பாதி நெய், பாதி எண்ணெய் கலந்து காய வைத்துக்கவும், மிதமான சூட்டில் ஒரோ உருண்டைகள் எடுத்து போட்டு கோல்டன் கலரில் பொரித்தெடுக்கவும்.
- 4
எடுத்தது உருண்டைகளை சூடாக இருக்கும்போதே பொடி செய்து வைத்திருக்கும் சக்கரையில் புரட்டி எடுத்து தட்டில் எடுத்து வைத்துக்கவும். சூடாக இருக்கும்போதே சக்கரையில் புரட்டி எடுத்தால் தான் அதில் சக்கரை ஒட்டி பிடிக்கும். அப்படியே எல்லாவற்றையும் செய்து எடுத்துக்கவும்.. சுவையான, ஈசியா செய்ய கூடிய ட்ரை ஜாமுன் சுவைக்க தயார்.... குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
#jan1#GA4#week18இது எனது சொந்த புதுமையான செய்முறை. பழம் மற்றும் காய்கறி ப்யூரி மூலம் யாரும் ஜமுனை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்தது எல்லாம் கோயா, கொட்டைகள், சாக்லேட்டுகள். சமையல் நகல்களை நகலெடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினேன். Vaishnavi @ DroolSome -
-
-
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
விரத குலாப் ஜாமூன் (பிதா)(gulab jamun recipe in tamil),
#rdஇது பெங்காலி ரெஸிபி. நான் மிச்சிகன் பல்கலையில் இருந்த பொழுது என் பெங்காலி தோழி சங்கீதா இதை செய்வாள். சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. ஸ்ரீதர் ரசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan
More Recipes
கமெண்ட் (2)