சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)

#noodles
yippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிளகு,மல்லி,மிளகாய்,மேகிமசாலா,கரம் மசாலா அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும் பின் சிறுத்துண்டுகளாக பூண்டு இஞ்சி பச்சைமிளகாயை வெட்டிக் கொள்ளவும்
- 2
பின் முட்டைக்கோஸ், குடைமிளகாய்,வெங்காயம், பீன்ஸ்,சிக்கன் அனைத்தையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
முட்டை ஒன்று எடுத்துக் கொள்ளவும் முதலில் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உப்பு,ஏண்ணெய்ச் சேர்த்து கொதிக்கவும் நூடுல்சைச் சேர்க்கவும் 50% வேகவைத்தால் போதுமானது
- 4
பின் அதனை எடுத்து தண்ணீர் இறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 5
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்
- 6
பின் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்
- 7
அதேக்கடாயில் இஞ்சிபூண்டு,பச்சை மிளகாய்ச் சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம்,முட்டைக் கோஸ்ச் சேர்க்கவும் பாதியாக வேகவும்
- 8
பின் குடைமிளகாய்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும் இப்போது தேவைக்கேற்ப உப்புச் சேர்க்கவும்
- 9
பின் மிளகாய் சாஸ்,தக்காளிசாஸ்,எடுத்து வைத்த மசாலாச் சேர்த்து கலந்தப்பிறகு சிக்கனைச் சேர்க்கவும்
- 10
சேர்த்ததும் நன்றாக வதக்கவும் பின் நூடுல்ஸைச் சேர்க்கவும்
- 11
பின் கிளரவும் அதன் மீது பொறித்த முட்டையைச் சேர்த்து கிளரவும்
- 12
கிளரியப்பின் நூடுல்ஸ் தயார் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
4 விதமான தோசைகள் (4 vithamaana dosaikal recipe in tamil)
தோசைகளை எப்போதும் போல சட்னி வைத்து சாப்பிட்டு bore அடிச்சவர்களுக்கான பதிவு#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)
செட்டிநாடு குழி பணியாரம் தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று இதை காரம் மற்றும் இனிப்பு இரண்டு வகையிலும் செய்வார்கள். என் மகளுக்கு இனிப்பு பணியாரம் மற்றும் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனால் அந்தக் குழி பணியாரத்தை நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன். அதற்கான ரெசிபியை இங்கு பார்ப்போம். மிகவும் எளிதாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இதுவும் ஒன்று. #noodles Sakarasaathamum_vadakarium -
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட்