எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
1 பரிமாறுவது
  1. ஒரு கப் நூடுல்ஸ்
  2. 1முட்டை
  3. 1வெங்காயம்
  4. கால் கப் கேரட் பீன்ஸ்
  5. கால் கப் முட்டை கோஸ்
  6. அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. கால் டேபிள்ஸ்பூன்மிளகுத் தூள்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்த பிறகு நூடுல்சை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்

  2. 2

    நூடுல்ஸ் வெந்த பிறகு தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு தாளிப்பதற்கு வெங்காயம் கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்

  5. 5

    முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி கிளறவும் பிறகு அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    நன்றாக வதங்கிய பின் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும் பிறகு அதில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினாள் சுவையான நூடுல்ஸ் தயார்

  7. 7

    எக் நூடுல்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes