மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 கப் அரிசியை நன்கு கழுவி குக்கரில் அல்லது வடித்த சாதத்தை எடுத்து தனியாக பேன் காற்றில் ஆறவிடவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா மிளகாய் தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மசாலா நன்கு வதங்கியவுடன் கேரட் பீன்ஸ் மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக விடவும்.
- 5
காய் வெந்தவுடன் சாதம் போட்டு நன்கு கிளறி எடுத்தால் மசாலா ப்ரைட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
#arusuvai2 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
-
முட்டைக்கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikose fried rice recipe in tamil)
#GA4#Week14#Cabbagefridericeகண்பார்வை. முட்டைகோஸில் கண்களில் பார்வை சிறப்பாக வைத்திருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. முட்டைகோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். Sangaraeswari Sangaran -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14482255
கமெண்ட்