தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3பங்குஇட்லி அரிசி
  2. ஒரு பங்குதினை அரிசி
  3. ஒரு பங்குஉளுந்து
  4. ஒரு டீஸ்பூன்வெந்தயம்
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி அரிசி மற்றும் திணை அரிசி நன்கு கழுவி ஊறவைக்கவும்.

  2. 2

    உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி தனியாக ஊற வைக்கவும்

  3. 3

    நான்கு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு அரிசி மாவை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு உளுந்து அரைத்து எடுத்த பின் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் ஆறு மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்.

  4. 4

    இந்தத் தினை அரிசி மாவில் இட்லி மற்றும் தோசை காரப் பணியாரம்,ஊத்தப்பம். செய்வதற்கு இந்த மாவு கலவை சரியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes