கார்லிக் ப்ரெட் டோஸ்ட் (Garlic bread toast recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 100 கி பட்டர்
  2. 2 பீஸ் துருவிய சீஸ்
  3. 4 பல் துருவிய பூண்டு
  4. 1/2 தேக்கரண்டி சில்லி ப்ளேக்ஸ்
  5. 1/4 கப் புதினா, கொத்தமல்லி
  6. 6 ஸ்லைஸ் ப்ரெட்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு சிறிய பாத்திரத்தில் பட்டர், சீஸ், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் இந்த பட்டர் கார்லிக் கலவையை ஒவ்வொரு ப்ரெட்டின் மீது பரப்பவும்

  3. 3

    பின் ப்ரெட் துண்டுகளை இரண்டாக சேர்த்து அதன் மேல் பகுதியிலும் பட்டர் கார்லிக் மசாலாவை பரப்பவும்

  4. 4

    பின் ஒரு கடாயில் லேசான தீயில் ஒவ்வொரு செட்டாக அதன் இரு பக்கமும் வேகும் படி பொறித்தெடுக்க வேண்டும்

  5. 5

    இப்போது சுவையான கார்லிக் ப்ரெட் டோஸ்ட் தயார் இதை நீங்கள் விரும்பிய வடிவில் வெட்டி பரிமாரலாம்

  6. 6

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
    🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes