கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது.

கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)

#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நீண்ட நாள்
  1. 150கிராம்கருப்பு உளுந்து
  2. 100 கிராம்கடலைப்பருப்பு
  3. 100 கிராம்எள்
  4. 50 கிராம்காய்ந்த மிளகாய்
  5. 5 பல்பூண்டு
  6. 1 கொத்துகருவேப்பிலை
  7. 1 டீஸ்பூன்மிளகு
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்

  2. 2

    வறுத்த பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்

  3. 3

    கருப்பு உளுந்து கடலைப்பருப்பு பூண்டு சேர்க்கவும்

  4. 4

    பிறகு எள் மிளகு பெருங்காயம் சேர்த்து நன்கு வறுக்கவும்.

  5. 5

    நன்றாக பொன்நிறமாக வறுக்கவும். வறுத்த பிறகு நன்றாக ஆறா வைத்து முதலில் வறுத்து ஆற வைத்த பருப்பு சிறிதளவு சேர்த்து அதில் ஆற வைத்த மிளகாய் கருவேப்பிலை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    அரைத்த பிறகு மீதி உள்ள பருப்பும் சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்த இட்லி பொடி ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று போகதா டப்பாவில் போட்டு வைக்கவும்.

  8. 8

    உடம்புக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes