Keerai chapathi

RupaMaruthachalam @cook_28627176
சமையல் குறிப்புகள்
- 1
அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் கீரை,சீரகம்,உப்பு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்துகிளறவும்.பின்னர் போதுமான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- 2
சிறுது நேரம் விட்டு சப்பாத்தியாக தேய்த்துகொள்ளவும். தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இரு புறம் போட்டு எடுக்கவும்.
இப்போது அருமையான கீரை சப்பாத்தி தாயார்.செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
-
-
-
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
-
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
-
-
-
-
-
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி.. Priyanga Yogesh -
-
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி#Immunity A.Padmavathi -
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14520073
கமெண்ட் (3)