சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு டம்ளர் பச்சரிசியை நன்கு தண்ணீரில் அலசி ஒரு துணியில் பரப்பி காயவிட வேண்டும் பிறகு அதை எடுத்துக் கொள்ளவும்
- 2
காயவைத்த பச்சரிசியை நன்கு அரைத்துக்கொள்ளவும் பிறகு 2 கப் துருவிய தேங்காய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்
- 3
மாவை வட்ட வடிவத்தில் செய்து கொள்ளவும்
- 4
பிறகு இட்லி சட்டியில் துணி வைத்து அதற்கு மேல் வட்ட வடிவமாக செய்த மாவை வைத்து வேகவிடவும்
- 5
பிறகு அதே போல் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவங்களில் செய்து அதேபோல் இட்லி சட்டியில் துணி வைத்து அதற்கு மேல் வேகவிடவும்
- 6
சுவையான சத்தான தேங்காய் கொழுக்கட்டை ரெடி......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ பூரண கொழுக்கட்டை
#colours3


தலைப்பு : தேங்காய் பணியாரம் தேங்காய் சட்னி
#colours3


இனிப்பு கொழுக்கட்டை(தேங்காய்)


அரிசி கொழுக்கட்டை (Rice balls)
#Colours3


தேங்காய் சேவை (Coconut sevai)
#Colours3


தேங்காய் பால் பொங்கல்
#colours3


தேங்காய் பால் கஞ்சி
#colours3


தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை


தேங்காய் பால்
#colours3


தேங்காய் பால்
#colours3


தேங்காய் பால் சாதம்
#COLOURS3


அவள் ராகி கொழுக்கட்டை
#AsahiKaseiIndia


தேங்காய்,அரிசி உப்புமா (Coconut rice upma)
#Colours3


அவல் கொழுக்கட்டை
#asahikaseiindia


தேங்காய் சட்னி
#colours3


ஆப்பம் தேங்காய் பால்
#colours3


அம்மினி கொழுக்கட்டை
#colours3


அரிசி கொழுக்கட்டை
#colours3


தேங்காய் சாதம்
#colours3


தேங்காய் சாதம்
#colours3


தேங்காய் கொழுக்கட்டை
#goldenapron3#week8#book


மங்களூர் பத்திரி
#COLOURS3


பலாப்பழ தேங்காய் பால் பாயாசம்
#colours3


பால் கொழுக்கட்டை
#chefdeena


இன்ஸ்டன்ட் சோளமாவு அல்வா வித்தவுட் ஆயில் / நெய்
#AsahikaseiIndia


ஆப்பம்
செய்வது மிகவும் எளிது .#colours3


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
#COLOURS3


கொழுக்கட்டை


ராகி மிளகு கொழுக்கட்டை
#AsahikaseiIndia ராகி மிகமிக சத்து அதிகம் உள்ளது. அதனை கொழுக்கட்டைகளாக செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாவை வறுத்து தான் செய்ய வேண்டும் பச்சையாக செய்யக்கூடாது. மேலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் சாஃப்டாக இருக்கும்.


சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
#steamசிவப்பு அரிசியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்வதால் அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14539075
கமெண்ட்