அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)

அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்
#Ownrecipe
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள அரிசி மாவினை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும் புட்டு மாவு பதத்திற்கு
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை வெங்காயம் தாளித்து எடுத்து வைத்துள்ள முட்டைகளை கொட்டி உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பொடிப்பொடியாக வரும்வரை முட்டையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பர்தி எடுத்துள்ள முட்டை பொடிமாஸ் நான் ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள புட்டு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் நாம் எடுத்து வைத்துள்ள முட்டை போட்டு கலவையை வேண்டிய வடிவில் ஒரு கிண்ணத்தில் மாவினை வைத்து இட்லி பாத்திரத்தில் அடியில் தண்ணீர் வைத்து இட்லி வேகவைப்பது போல் கிண்ணத்தில் மாவை வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும் இப்போது சுவையான முட்டை புட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)


சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)


முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)


கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)


கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)


Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)


கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)


புட்டு (puttu)


முட்டை மஞ்சூரியன்


முட்டை அடை(muttai adai recipe in tamil)


குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)


மீன் புட்டு (Meen puttu recipe in tamil)


எக் மேகி (Egg maggie recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)


பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)


கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)


அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)


முட்டை கலக்கி


வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


காளிஃப்ளவா் முட்டை வறுவல் (Cauliflower muttai varuval recipe in tamil)


முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)


திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil


தினை புட்டு (Thinai puttu recipe in tamil)


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை

கமெண்ட்