அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் கெட்டி அவல்
  2. 1 கப்வெல்லம்
  3. 4 கப்பால்
  4. 5முந்திரி
  5. 5திராட்சை
  6. ஏலக்காய் தேவைக்கேற்ப
  7. 1 டீஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டவும்

  3. 3

    ஒரு கடாயில் பால் சேர்த்து அதில் அவல் சேர்த்து மூடி பத்து நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

  4. 4

    அவல் வெந்ததும் அதில் வெல்ல பாகு சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  5. 5

    பிறகு அதில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes