பிரெட் பட்டர் பீஸ் ரோல்(Bread butter peas roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை ஓரங்களை நறுக்கி விட்டு சப்பாத்தி கட்டையால் நன்கு அழுத்தி தேய்த்து வைத்துக் கொள்ளவும்
- 2
ப்ரெட் ஓரங்களை பொடியாக மசித்துக்கொள்ளவும் இப்பொழுது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து வெங்காயம் பச்சைமிளகாய் பட்டாணி உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
கலவை நன்றாக வெந்ததும் பிரெட் ஓரங்களை பொடித்து வைத்ததை சேர்த்து கெட்டியாக வந்ததும் மல்லி இலை தூவி நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது பிரெட்டின் நடுவில் பட்டாணி மசாலாவை வைத்து நன்கு ரோல் செய்து ஒட்டி விடவும் தண்ணீர் தொட்டு இப்பொழுது தோசை தவாவில் வெண்ணெய் சேர்த்து ரோல் செய்து வைத்த பிரெட்டை சேர்த்து மெதுவாக உருட்டி ரோஸ்ட் ஆகும்வரை வைத்து எடுக்க சுவையான பிரெட் பட்டர் சீஸ் ரோல் ரெடி. டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறி சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
#ga4#week19#butter masala Santhi Chowthri -
-
-
-
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். Drizzling Kavya -
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
கேரட் பிசன் பட்டர் பாப்ஸ் (carrot besan butter pops recipe in Tamil)
#goldenapron3இந்த போட்டியில் கொடுக்கப்பட்ட பொருட்களில் மூன்று பொருட்களான கேரட் பட்டர் பிசென் ஆகிய மூன்று பொருட்களை உபயோகப்படுத்தி உள்ளேன். Drizzling Kavya -
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
-
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
More Recipes
கமெண்ட்