முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வந்தவுடன் முட்டையை போட்டு கொஞ்சம் கல் உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.பிறகு வேக வைத்த முட்டையை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
தேங்காய் சோம்பு கசகசாவை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு,கடுகு போட்டு தாளிக்கவும்.கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த் தூளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி ஒரு நிமிடம் ஒரு வதக்கு வதக்கவும். பிறகு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
நன்கு சுருண்டு வந்தவுடன் வேக வைத்த முட்டையை இரண்டாக கட் பண்ணி அந்த மசாலாவில் போட்டு ஒரு நிமிடம் ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தவும்.
- 8
சுவையான முட்டை கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். KalaiSelvi G -
கமெண்ட்