எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் புளிக்காத தயிர் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட்டரால் அடித்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சல்லடையில் மைதா மாவு, பால் பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
பிறகு கோகோ பவுடர் சேர்த்து நன்கு சலித்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
அதன் பிறகு காய்ச்சி ஆற வைத்த பாலை இரண்டாக பிரித்து சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்தவுடன் வெண்ணிலா எஸன்ஸ் மற்றும் சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
கலந்த மாவை கிரீஸ் செய்த இதய வடிவ கேக் பேனில் மாற்றி 180 டிகிரி செல்சியஸில் கன்வென்ஷன் மோடில் 45 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து 10 நிமிடங்கள் ஆறவிட்டு ஒரு தட்டில் மாற்ற வேண்டும்.
- 6
கேக் ஐசிங் செய்வதற்கு பவுல் மற்றும் பீட்டரின் கம்பிகளை அரைமணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் விப்பிங் க்ரீம் சேர்த்து ஹேண்ட் பீட்டரால் ஸ்டிப் பீக் வரும் வரை நன்கு அடித்துப் கொள்ள வேண்டும். பிறகு கேக்கை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
- 7
ஒரு லேயர் கேக்கில் சற்கரை பாகு ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் கிரீமை தடவிக்கொள்ள வேண்டும். மற்ற லேயரையும் இதேப்போல் செய்து கொள்ள வேண்டும்.
- 8
1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள கிரீமில் வேண்டிய கலரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு விருபத்திற்கு ஏற்றார் போல் டிசைன் போட்டு கொள்ள வேண்டும்.
- 9
சுவையான ரெட் வெல்வட் கேக் இதய வடிவத்தில் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


முட்டை சேர்க்காத கேக் (Eggless Cake Recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் (red velvet pound cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)


ஐஸ்கிரீம் கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake in tamil)


எக்லெஸ் ஹார்ட் கேக் (Eggless heart cake Recipe in Tamil)


தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கேரமல் ஆப்பிள் கேக் (Caramel apple cake recipe in tamil)


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)

கமெண்ட்